News January 6, 2026
அரக்கோணம் வழியாக பொங்கல் சிறப்பு ரயில் இயக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோயம்புத்தூரில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் சிறப்பு ரயில் எண்;06034 ஜனவரி 11 மற்றும் 18 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இரவு 11:30 மணிக்குக் கோயம்புத்தூரில் புறப்பட்டு, மறுநாள் காலை 9:50 மணிக்குச் சென்னை சென்ட்ரல் சென்றடையும். திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் போன்ற முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
Similar News
News January 8, 2026
ராணிப்பேட்டை : இரவு ரோந்து போலீசார் விவரம்

ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை சார்பில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும். மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.