News September 21, 2024

அரக்கோணம் எம்எல்ஏ எச்சரிக்கை

image

அரக்கோணம் எம் எல் ஏ ரவி இன்று விடுத்துள்ள அறிக்கையில், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு சாலை பணிகளுக்காக நெடுஞ்சாலை துறைக்கு அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யும் இந்த ஆண்டு 35 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.அரக்கோணம் தொகுதி சாலைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது.வழக்கம்போல் சாலை விரிவாக்க பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாவிட்டால் அரக்கோணம் நெடுஞ்சாலைத்துறை அலுவலக முற்றுகைப் போராட்டம் நடக்கும் என தெரிவித்துள்ளார்

Similar News

News August 30, 2025

ராணிப்பேட்டை: கேஸ் சிலிண்டர் இருக்கா? இது கட்டாயம்

image

ராணிப்பேட்டை மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)

News August 30, 2025

ராணிப்பேட்டை: LIC வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

image

▶️ எல்.ஐ.சியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ▶️இதற்கு 21 வயது முதல் 30 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ▶️சம்பளம் ரூ.88,635 முதல் ரூ.1,50,025 வரை வழங்கப்படும். ▶️விண்ணப்பிக்க ஒரு டிகிரி வேண்டும். ▶️ https://ibpsonline.ibps.in/licjul25/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ▶️விண்ணப்பிக்க செப்.8 கடைசி ஆகும். மேலும், விவரங்களுக்கு<> கிளிக் <<>>பண்ணுங்க. (SHARE)

News August 30, 2025

ராணிப்பேட்டை: மின்தடையா? CALL பண்ணுங்க

image

ராணிப்பேட்டை மக்களே, உங்கள் பகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறதா? அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இப்பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். (ஷேர் பண்ணுங்க)

error: Content is protected !!