News March 19, 2024

அரக்கோணத்தில் பாமக போட்டி?

image

பாஜக – பாமக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்தித்து பேசிய நிலையில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் கெயெழுத்தாகியுள்ளது. இதையடுத்து அரக்கோணத்தில் பாமக போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Similar News

News February 18, 2026

ராணிப்பேட்டைக்கு முக்கிய அறிவிப்பு! Good News!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி பிப்.20 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தகுதி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளோர் தேவையான ஆவணங்களுடன் நேரில் பங்கேற்குமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News February 18, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்.17) இரவு முதல் இன்று (பிப்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!