News June 4, 2024

அரக்கோணத்தில் தொடரும் பின்னடைவு

image

அரக்கோணம் மக்களவை தொகுதியில் 26 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் .திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்து வருகிறார்.அதே போல் பாமக சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் கே.பாலு தொடர்ந்து கடும் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

Similar News

News March 9, 2026

ராணிப்பேட்டை: BE/B.tech முடித்தால் ரூ.48,000 சம்பளம்!

image

ராணிப்பேட்டை மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்கவாது உதவும்.

News March 9, 2026

ராணிப்பேட்டை மாவட்டம்- ஓர் பார்வை!

image

1. நகராட்சி- 6 (அரக்கோணம், இராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு,மேல்விஷாரம் , சோளிங்கர்)
2. பேரூராட்சிகள்- 8
3. வருவாய் கோட்டம்- 2
4. தாலுகா- 6
5. வருவாய் கிராமங்கள்- 330
6. ஊராட்சி ஒன்றியம்-7
7. கிராம பஞ்சாயத்து- 288
8. MP தொகுதி-1 (அரக்கோணம்)
9. MLA தொகுதி- 4
10. மொத்த பரப்பளவு – 2234.32 ச.கி.மீ
இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!

News March 9, 2026

ஆற்காடு தொகுதியில் மீண்டும் மாம்பழம்?

image

ராணிப்பேட்டை, ஆற்காடு தொகுதியில், அதிமுக கூட்டணியில் முன்னாள் எம்.எல்.ஏ கே.எல்.இளவழகன் மீண்டும் போட்டியிடத் தயாராகி வருகிறார்.கடந்த முறை அதிமுகவினரின் ஒத்துழைப்பு குறைந்ததால் வெற்றி வாய்ப்பு நழுவிய நிலையில், இம்முறை எடப்பாடி பழனிசாமியிடம் பேசி அன்புமணி ராமதாஸ் இத்தொகுதியைப் பெற்றுத் தருவார் என பாட்டாளிகள் நம்புகின்றனர். இதற்காக இளவழகன் இப்போதே கிராமந்தோறும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

error: Content is protected !!