News December 7, 2024

அய்யம்பேட்டையில் மினி பஸ் டிரைவர் வெட்டிக்கொலை

image

அய்யம்பேட்டை கடை வீதியில் உள்ள தஞ்சை – கும்பகோணம் சாலையில் மினி பஸ் டிரைவர் மர்ம நபர்களால் இன்று மாலை வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அய்யம்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News

News April 4, 2026

தஞ்சை: சிலிண்டர் புக் பண்றீங்களா.. இது முக்கியம்!

image

உள்நாட்டு LPG பயனாளர்கள் e-KYC அப்டேட் செய்வது அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை செய்யாதவர்களால் எதிர்காலத்தில் சிலிண்டர் புக்கிங் செய்ய முடியாது என்றும், சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. KYC அப்டேட் செய்ய<> Aadhar FaceRD <<>>செயலி (அ) உங்கள் விநியோகஸ்தரை நேரில் அணுகி அப்டேட் செய்து கொள்ளலாம். இத்தகவலை பிறரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.

News April 4, 2026

தஞ்சை: ரூ.48,480 சம்பளத்தில் வங்கி வேலை.. APPLY NOW!

image

இந்திய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள Local Bank Officers பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 1000 (தமிழ்நாடு-65)
3. வயது: 20 – 30
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 20.04.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>.
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News April 4, 2026

தஞ்சை: ரூ.48,480 சம்பளத்தில் வங்கி வேலை.. APPLY NOW!

image

இந்திய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள Local Bank Officers பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 1000 (தமிழ்நாடு-65)
3. வயது: 20 – 30
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 20.04.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>.
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!