News February 9, 2026

அம்மாபேட்டையில் மகன் கண் முன்னே தாய் பலி

image

சேலம் அம்மாபேட்டை மிலிட்டரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுதா. இவர் தனது மகன் ஹரிஷ் குமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். இவர்களது வாகனம் அம்மாபேட்டை அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து எதிர்பாராதவிதமாக மோதியது. இவ்விபத்தில் நிலைதடுமாறி விழுந்த சுதா, பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News

News February 9, 2026

சேலம்: ஆதார் வேண்டுமா? CLICK HERE

image

சேலம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

அறிவித்தார் சேலம் கலெக்டர்

image

தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் நாளை (பிப்.10) ஒரே நாளில் 13.42 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் என மொத்தம் 5,184 இடங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. (SHARE)

error: Content is protected !!