News October 28, 2024
அம்பை: 3 டன் ரேசன் அரிசி கடத்திய 5 பேர் கைது!

அம்பை வட்டார பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக டிஎஸ்பி சதீஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து நேற்று(அக்.,28) அந்த பகுதியில் போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனில் 3 டன் அரிசி கடத்தல் முயன்றது தெரிய வந்தது. ஆண்டி(35), முப்புடாதி(29), முன்னீர்பள்ளம் முருகன்(27), சிவக்குமார்(26), மதன்குமார்(29) ஆகியோரை கைது செய்து அரிசி மற்றும் வேன் பறிமுதல் செய்தனர்.
Similar News
News February 3, 2026
BREAKING: நெல்லையில் விஜய் மீது காவல்நிலையத்தில் புகார்

இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் நெல்லையில் இன்று கூறியதாவது: விஜய் கட்சியின் ஆண்டு விழாவில் முருகன் பாடலை அவமதித்து இழிவு படுத்திய பாடகர், கட்சித் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இணையதளம் மூலம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
News February 3, 2026
நெல்லை கேஸ் சிலிண்டருக்கு காசு அதிகம் தராதீங்க..!

நெல்லை மக்களே உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது.
Indane: 75888 88824
HP Gas: 92222 01122
Bharat Gas: 1800 22 4344
இந்த எண்களில் Gpay,Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேக்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!
News February 3, 2026
நெல்லை : இனி டாக்டர் பீஸ் FREE..!

நெல்லை மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை இங்<


