News April 16, 2025
அமைதி தரும் மரக்காணம் கடற்கரை

விடுமுறை தினத்தில் வெளியில் சென்று வர அருகிலேயே சிறந்த சுற்றுலா தலமாக மரக்காணம் கடற்கரை உள்ளது. கீழக்கு கடைகரையோரம் அமைந்துள்ள இந்த பகுதியின் அமைதியான சூழல் மனதுக்கு அமைதி தரும். அமைதியை விரும்புவோர் நிச்சயம் சென்று வரலாம். இங்குள்ள உப்புத் துறை இந்த கடற்கரையின் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இப்பவே உங்க நண்பருக்கு ஷேர் பண்ணி ட்ரிப்க்கு பிளான் பண்ணுங்க
Similar News
News February 6, 2026
கிராமம்தோறும் புத்தொழில் திட்டத்தினை தொடங்கிய ஆட்சியர்

விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஒன்றியம் நௌம்பூர் கிராமம் ஸ்டார்ட் அப் கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பில் கிராமம் தோறும் புத்தொழில் திட்டத்தினை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (பிப்.06) துவக்கி வைத்தார்.
News February 6, 2026
விழுப்புரம்:செவிலியர் பணிக்கு 999 பணியிடங்கள் அறிவிப்பு!

தமிழ்நாடு சுகாதார துறையில், செவிலியர் உதவியாளர் (தரம்-2) 999 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th & Nursing Assistants Course முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்.08-க்குள் இங்கு <
News February 6, 2026
விழுப்புரம்: மின் தடை புகாரா? மின்னல் வேகத்தில் தீர்வு!

விழுப்புரம் மக்களே உங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


