News July 28, 2024
அமைச்சர் நேரடியாக கோரிக்கை மனு பெறுகிறார்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து துறை சார்ந்த உயர் அலுவலர்கள் முன்னிலையிலும் நடைபெற்று வந்த குறை கேட்பு கூட்டம், அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் குறை கேட்பு கூட்டம் வருகிற 30.7.2024 காலை 10.00 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக, மக்கள் நல்லுறவு மையத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 9, 2026
காஞ்சிபுரம்: BE/B.tech முடித்தால் ரூ.48,000 சம்பளம்!

காஞ்சிபுரம் மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News March 9, 2026
காஞ்சிபுரம் வட்டாட்சியர் எண்கள்

வாலாஜாபாத்: 044-27256090
குன்றத்தூர்: 044-24780449
உத்திரமேரூர்: 044-27272230
ஸ்ரீபெரும்புதூர்: 044-27162231
காஞ்சிபுரம்: 044-27222776
இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 9, 2026
காஞ்சிபுரத்தில் அதிரடி கைது!

உத்திரமேரூர், காவனிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ்(25). இவர், ஸ்ரீபெரும்புதூரில், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன் தினம் இரவு, வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது தேவரியம்பாக்கம் பெட்ரோல் நிலையம் அருகே நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். உடனே விரைந்த ஒரகடம் போலீசார், அவரை மருத்துவமனையில் அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


