News August 25, 2024

அமைச்சர் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம்

image

ஈரோடு, சென்னிமலை வடக்கு ஒன்றிய திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம், வெள்ளோடு – சதா மஹாலில், இன்று நடைபெற்றது. இதற்கு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான சு.முத்துசாமி தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி., திமுக மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News April 6, 2026

ஈரோடு: சிலிண்டர் தட்டுப்பாடா? இனி கவலை வேண்டாம்!

image

அடிக்கடி சிலிண்டர் தீர்ந்துபோய் கவலைப்படுகிறீர்களா? இனி அந்த கவலையே வேண்டாம்! உங்கள் கடைக்கோ அல்லது தொழிற்சாலைக்கோ நேரடியாகக் குழாய் வழியாகவே இயற்கை எரிவாயு (PNG) இணைப்பைப் பெறலாம். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 1800-22-4344 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். மேலும் விபரங்களுக்கு: மாநில ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.ஆர். பிரசாத்தை 91-63574-69742 என்ற எண்ணில் உடனே அழையுங்கள்! இதை எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க

News April 6, 2026

ஈரோட்டில் உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

image

ஈரோடு மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <>https://eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் ஒருங்கிணைந்த நில ஆவணமாகப் பெற்றுக்கொள்ளலாம்; இதற்காக மாவட்டம், வட்டம் மற்றும் புல எண் விவரங்களை உள்ளீடு செய்து, வங்கி மற்றும் அரசுத் தேவைகளுக்கான ஆவணங்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க!

News April 6, 2026

ஈரோடு: இனி Gpay, Phonepe தேவையில்லை

image

ஈரோடு மக்களே, Gpay, Phonepe, paytm இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 08045163666, 08045163581, 6366200200 டயல் செய்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து பணம் அனுப்புதல், கேஸ்பில், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த Gpay, Phonepe, paytm தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

error: Content is protected !!