News July 27, 2024

அமைச்சர் கணேசன் மற்றும் கலெக்டர் ஆய்வு

image

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி அமைக்க இடம் தேர்வு செய்வது குறித்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Similar News

News April 2, 2026

கடலூர்: மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை

image

கடலூர், முதுநகரை சேர்ந்தவர் உமா(65). கடந்த சில நாட்களாக இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த உமா, வீட்டின் 3-வது மாடியில் உள்ள அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 2, 2026

கடலூர்: இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. அதன்படி 5 ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் வசிப்பவர்களுக்கு அதிகபட்சமாக 2 சென்ட், கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு 3 சென்ட் நிலமும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு உங்கள் பகுதி VAO-வை அணுகலாம். இதனை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!