News August 26, 2024

அமைச்சர் உதயநிதி காணொளி வாயிலாக உரை

image

பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலைக் கல்லூரியில் 2-வது நாளாக இன்று நடைபெற்ற “அனைத்துலக முத்தமிழ் முருகன்” மாநாட்டில், திமுக இளைஞரணி செயலாளர் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக பங்கேற்று உரையாடினார். இந்நிகழ்வின்போது அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், அறநிலையத்துறை அதிகாரிகள், என பலர் இருந்தனர்.

Similar News

News April 6, 2026

திண்டுக்கல்: இனி Gpay, Phonepe தேவையில்லை..!

image

திண்டுக்கல் மக்களே, Gpay, Phonepe, paytm இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 08045163666, 08045163581, 6366200200 டயல் செய்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து பணம் அனுப்புதல், கேஸ்பில், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த Gpay, Phonepe, paytm தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News April 6, 2026

திண்டுக்கல் கலெக்டர் GH-ல் சிகிச்சை!

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன், கடந்த சில மாதங்களாக அடி வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் சிறுநீரகத்தில் கல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மருத்துவக் குழு அறுவை சிகிச்சை செய்து கல்லை அகற்றியது. தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News April 6, 2026

திண்டுக்கல்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (எ.கா. A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!