News November 10, 2024

அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கிய மாமன்ற உறுப்பினர்

image

தாம்பரம் மாநகராட்சியின் 50ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் எம்.யாகூப் இன்று அமைச்சர் தா.மோ. அன்பரசனை நேரில் சந்தித்தார். அப்போது தனது வார்டில் மக்கள் பணிகள் புறக்கணிக்கப்படுவதாக கூறி மக்களுக்கு தேவையான கோரிக்கைகளை மனுவாக அமைச்சரிடம் வழங்கினார். அதிகாரியிடம் தெரிவித்து மக்கள் வளர்ச்சி பணிகள் முறையாக நடைபெறும் என அப்போது அமைச்சர் உறுதி அளித்தார்.

Similar News

News December 21, 2025

செங்கல்பட்டு: இரவு பணி செல்லும் காவலர் விவரம்!

image

செங்கல்பட்டு நேற்று இரவு – இன்று (டிச.20) காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!