News March 19, 2026

அமெரிக்க ராணுவ தளத்தின் மீது பறந்த மர்ம ட்ரோன்கள்

image

ஈரானுடனான போர் தீவிரமாகியுள்ள நிலையில், வாஷிங்டனில் உள்ள ஃபோர்ட் மெக்நேயர் ராணுவ தளத்தின் மேல் மர்ம ட்ரோன்கள் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. US-ன் முக்கிய அமைச்சர்களும், ராணுவ அதிகாரிகளும் அங்கு வசித்து வரும் நிலையில் மர்ம ட்ரோன்கள் பாதுகாப்பு குறைபாட்டை வெளிப்படுத்தியுள்ளது. முன்னதாக US மத்திய கட்டளை மையத்தின் தலைமையகம், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக முடங்கியது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 3, 2026

பாஜக 2-ம் கட்ட தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள்

image

நாகை-காந்தி, ராதாபுரம்-பாலகிருஷ்ணன், வாசுதேவநல்லூர்-அனந்தன் அய்யாசாமி, ஆவடி-ராஜசிம்மா, உதகை-போஜ ராஜன், திருப்பூர் தெற்கு-தங்கராஜ், திருவாரூர்-கோவி சந்துரு, கந்தர்வகோட்டை-உதயகுமார், தஞ்சை-கருப்பு முருகானந்தம், பத்மநாபபுரம்-ரமேஷ், குளச்சல்-சிவக்குமார், தளி-நாகேஷ் குமார், புதுக்கோட்டை-ராமசந்திரன், அறந்தாங்கி-கவிதா, திருப்பத்தூர்-திருமாறன், ராமநாதபுரம்- நாகேந்திரன் போட்டியிடுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>

News April 3, 2026

Free Course-ம் கொடுத்து, வேலையும் தரும் அரசு திட்டம்!

image

ஆன்லைனில் Free-ஆக Finance, Marketing, Coding, AI Course-களை படிக்க மத்திய அரசு தொடங்கிய திட்டம்தான் Skill India Digital. இதில் நீங்கள் Course-ஐ முடிக்கும்பட்சத்தில் சான்றிதழ் மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட துறையில் வேலைவாய்ப்பை தேடவும் உதவுகிறது. இதில் வீடியோ வடிவில் பாடங்களை நீங்கள் கற்கலாம். <>skillindiadigital.gov<<>> இணையதளத்துக்கு சென்று பார்வையிடுங்கள். அனைவருக்கும் SHARE THIS.

News April 3, 2026

BREAKING: அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக

image

தேர்தலில் அண்ணாமலை களமிறங்க வேண்டும் என உறுதியாக இருந்த பாஜக, அவரை திருப்பூர் தெற்கு அல்லது மொடக்குறிச்சியில் போட்டியிட வைக்க முயற்சித்தது. ஆனால், கடைசி வரை கோவை வடக்கு தொகுதி வேண்டும் என அவர் டிமாண்ட் செய்தாராம். இதனால் தான், அண்ணாமலையை தேர்தலில் களமிறக்கும் முடிவில் இருந்து பாஜக பின்வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

error: Content is protected !!