News March 9, 2026

அமெரிக்கா இங்கு மட்டும் தாக்குதல் நடத்தாது

image

ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல்களை நடத்தினாலும், அந்நாட்டில் உள்ள கார்க் தீவை தொடவில்லை. ஈரானின் கடற்கரையிலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ள இந்த தீவு, மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி முனையமாக உள்ளது. ஒரே நாளில் 7 மில்லியன் பீப்பாய்கள் ஏற்றும் திறன் கொண்டது. கார்க் தீவை தாக்கினால், வளைகுடா நாடுகளின் எண்ணெய் கட்டமைப்பு மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என்பதால் USA தாக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Similar News

News March 30, 2026

திண்டுக்கல்: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’!

image

திண்டுக்கல் மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

திமுக கிளை அமைப்பு தவெக: MP இன்பதுரை

image

ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெல்ல முடியாது என்ற மனநிலையில் விஜய் இருப்பதால், 2 தொகுதிகளில் போட்டியிடுவதாக அதிமுக ராஜ்யசபா MP இன்பதுரை விமர்சித்துள்ளார். திமுக தலைமை அலுவலகம் மாநகர் பகுதியிலும், கிளை அமைப்பான தவெகவின் அலுவலகம் புறநகர் பகுதியான பனையூரிலும் இருக்கிறது என சாடிய அவர், தவெக என்பது திமுகவின் B டீம்; அதிமுக வெற்றியை தடுக்கவே தவெக உருவாக்கப்பட்டது என தெரிவித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!