News March 16, 2026
அமெரிக்காவில் RSS மீது தடை விதிக்க பரிந்துரை

RSS மீது தடைவிதிக்க வேண்டுமென US அரசின் அதிகாரப்பூர்வ அமைப்பான சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (USCIRF) டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கு பரிந்துரை வழங்கியுள்ளது. மக்களின் மத சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி, RSS-ஐ தடை செய்து அதன் சொத்துகளை பறிமுதல் செய்யும்படி கூறியுள்ளது. அத்துடன் RSS உறுப்பினர்கள் US-க்குள் நுழைவதைத் தடை செய்யுமாறு USCIRF எச்சரித்துள்ளது.
Similar News
News March 26, 2026
திருவாரூர்: வங்கி கணக்கில் அடிக்கடி Fine விழுகுதா?

திருவாரூர் மக்களே, உங்க வங்கியில் Minimum Balance இல்லைன்னு ரூ. 100, 200 பணம் பிடிக்கீறார்களா? இதில் இருந்து தப்பிக்க வழி இருக்கு.<
News March 26, 2026
வெயிலில் முகத்தை மறைப்பது சருமத்தை பாதுகாக்குமா?

வெயிலில் செல்லும்போது பெண்கள் துப்பட்டாவால் முகத்தை கவர் செய்வதை பார்த்திருப்போம். இது உண்மையில் சருமத்தை பாதுகாக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். சூரியனின் புற ஊதா கதிர்கள், காற்று மாசு ஆகியவற்றில் இருந்து இது சருமத்தை காப்பதோடு, சன் டானிங், சன்பர்ன் ஆகாமலும் இது தடுக்கிறது. பருத்தியாலான திக்கான துப்பட்டாவை பயன்படுத்தி முகத்தை மூடிவிட்டு வெளியே செல்லும்படி டாக்டகள் கூறுகின்றனர். SHARE IT
News March 26, 2026
ஈரானுக்கு அடுத்த அதிர்ச்சி… கடற்படை தளபதி கொலையா?

ஹார்முஸ் ஜலசந்தியில் வெளிநாட்டு கப்பல்களை தடுத்து நிறுத்தியதில் முக்கிய பங்காற்றிய ஈரான் IRGC கடற்படை தளபதி அலிரேசா டங்சிரி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு ஈரான் அருகே ஏற்கெனவே உயர் தலைவர் தொடங்கிய பல முக்கிய தலைவர்களை இழந்த ஈரானுக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. எனினும் இதை இஸ்ரேலிய ராணுவமோ அல்லது ஈரான் தரப்போ உறுதிச் செய்யவில்லை.


