News October 4, 2024
அப்துல் கலாம் பிறந்த நாள் – போட்டிக்கு அழைப்பு

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 93வது பிறந்தநாள் விழா மற்றும் கோமதி அம்மாள் உதவும் கரங்கள் அறக்கட்டளை 5ம் ஆண்டு தொடக்க விழா வரும் 12ஆம் தேதி முக்கூடல் ஆதிசிவம் திருமண மண்டபத்தில் கோல போட்டி, மாறுவேட போட்டி, பேச்சுப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகிறது. போதையின் விளைவுகள் குறித்து நாடகம் நடக்கிறது. தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொள்ள இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 28, 2025
நெல்லை ரயில் பயணிகளுக்கு தேவையான எண்கள்

தமிழில் தகவல் பெற:
▶️139(ரயில்வே விசாரணை)
▶️138(வாடிக்கையாளர் உதவி எண்)
▶️182(பாதுகாப்பு தொடர்பான அனைத்து சிக்கல்களுக்கும்)
ஆங்கிலத்தில் தகவல் பெற:
▶️1512(அகில இந்திய ரயில்வே உதவி எண்)
▶️1098 (காணாமல் போன குழந்தை உதவி)
▶️155210(ஊழல் எதிர்ப்பு கண்காணிப்பு உதவி எண்)
▶️180011132 (பாதுகாப்பு உதவி)
▶️1800111139 (பரிந்துரைகள்/குறைகள்)
*தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News August 28, 2025
நெல்லை மக்களே; கட்டாயம் தெரிந்து கொள்ளவும்

திருநெல்வேலி மாவட்டத்தில் மழைக்காலங்களில் தெருக்களில் சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளிப்பது, மழைநீர் தேங்குவது, தூய்மையற்ற குடிநீர், கொசுக்கள் உற்பத்தி, நோய் பரவுதல், மின்தடை, மரங்கள் சாய்வது மற்றும் பள்ளி, மருத்துவமனை போன்ற பொது இடங்களில் ஏற்படும் புகார்களை இந்த ஒரே இடத்தில் புகார் அளிக்கலாம். <<-1>>லிங்க் <<>>கிளிக் செய்து புகாரினை பதிவிடுங்கள். எல்லாரும் தெரிஞ்சுக்க; மறக்காம ஷேர் பண்ணுங்க
News August 28, 2025
நெல்லை வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

நெல்லை மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் குமரி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000476, 9445000477 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.