News February 8, 2026

அப்துல் கலாமின் பொன்மொழிகள்!

image

* கனவு என்பது நீங்கள் தூக்கத்தில் காணும் ஒன்று அல்ல, கனவு என்பது உங்களை தூங்கவிடாமல் செய்வது
* கனவுகள் நனவாக வேண்டுமானால், நீங்கள் முதலில் கனவு காண வேண்டும்
*காலம் நீட்டித்தல், சோம்பல், மறதி, அளவு மீறிய தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.
*சூரியனைப் போல் பிரகாசிக்க விரும்பினால், முதலில் நீங்கள் சூரியனைப் போல் எரிய வேண்டும்

Similar News

News February 18, 2026

டி20-ல் இந்திய பேட்ஸ்மேன்கள் ‘கில்லி’

image

டி20 ஐசிசி பேட்ஸ்மேன் தரவரிசையில், இந்திய வீரர்களின் ஆதிக்கம் தொடர்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக 77 ரன்கள் விளாசிய இஷான் கிஷன், 17 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார். திலக் வர்மா ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்துக்கு நகர்ந்துள்ளார். USA, பாகிஸ்தானுக்கு எதிராக டக் அவுட் ஆகியிருந்தாலும் 891 புள்ளிகளுடன் அபிஷேக் சர்மா முதலிடத்தில் தொடர்கிறார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 6-வது இடத்தில் உள்ளார்.

News February 18, 2026

ஆட்சியில் பங்கு கேட்பதால் கூட்டணி உடையாது: திருமா

image

காங்கிரஸ் கூட்டணியில் தான் இருக்கும். அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை என <<19166762>>திருமாவளவன்<<>> தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், காங்கிரஸ் ’ஆட்சியில் பங்கு’ கேட்பதாலேயே கூட்டணி உடையாது என்றார். கூட்டணியின் வெற்றிக்காக உழைக்கிறோம் என்று ஆட்சியில் பங்கு கேட்பதில் எந்த தவறும் கிடையாது என்றும், TN-ல் ஆட்சியில் பங்கு எப்படி ஒத்துவராது என்பதை CM ஸ்டாலின் விளக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

News February 18, 2026

தங்கம் விலை சரசரவென குறைந்தது

image

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் சரிய தொடங்கி இருக்கிறது. கடந்த 15-ம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை ₹1,16,480-க்கு விற்பனையான நிலையில், இன்று மாலை ₹1,13,840-ஆக விற்கப்படுகிறது. அதாவது, கடந்த 3 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹2,640 குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால், வரும் நாள்களிலும் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!