News July 28, 2024
அப்துல் கலாமின் நினைவு தினம்

மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளியில் மறைந்த அப்துல் கலாமின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது . இதனை முன்னிட்டு சர்வதேச காலம் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் மற்றும் எழுதுப் பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இதில் பல்வேறு முக்கியஸ்தர்கள் பங்கேற்று மாணவர்களிடம் சிறப்புரையாற்றினர்.
Similar News
News March 4, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.03) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.04) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தகவல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2025-26ம் ஆண்டில் குறுவை நெல் சாகுபடி இலக்காக 38450 எக்டர் நிர்ணயம் செய்யப்பட்டு 39,702.375 எக்டர் குறுவை சாகுபடி முடிக்கப்பட்டுள்ளது. சம்பா தாளடி 66768 எக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 68640 எக்டர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2025ம் ஆண்டிற்கு மொத்த நெல் சாகுபடி 105340 இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு இதுவரை 108386 சாகுபடி முடிவடைந்துள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.