News March 3, 2026
அபிஷேக்… உங்கள் திறமை எங்கும் போகாது: பாண்டிங்

நடப்பு டி20 WC-ல் 6 போட்டிகளில் விளையாடி 3 டக் அவுட் உள்பட வெறும் 80 ரன்கள் மட்டுமே எடுத்து அபிஷேக் சர்மா தடுமாறி வருகிறார். இந்நிலையில், சில நேரங்களில் ஒரு சிறிய சரிவை சந்திக்கும்போது, தினமும் ஒன்றரை மணி நேரம் வலைபயிற்சியில் ஈடுபடுவது எப்போதும் சிறந்ததல்ல என்றும், மனதளவில் புத்துணர்ச்சியுடன் இருப்பது அவசியம்; உங்கள் திறமைகள் எங்கும் செல்லாது எனவும் அபிஷேக்கிற்கு பாண்டிங் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News April 2, 2026
சேலம்: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி EASY!

சேலம் மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். vptax.tnrd.tn.gov.in என்ற தளத்தில் அனைத்து சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணையோ (அ) helpdesk.vptax@tnrd.in என்ற மின்னஞ்சலுக்கும் சந்தேகத்தை தெரிவிக்கலாம். எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க

நிர்மல் குமாருக்கு ஒரு கொய்யா கூட கிடைக்காது: KTR

தேர்தலுக்குப் பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது என CTR நிர்மல்குமார் விமர்சித்திருந்தார். இந்நிலையில், தவெகவில் ஏதாவது கிடைக்குமா என எதிர்பார்த்துச் சென்ற நிர்மலுக்கு ஒரு கொய்யாப்பழம் கூட கிடைக்காது என்று KT ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். விரைவில் அவர் அதிமுகவுக்கு திரும்புவார் என்றும், தவெக வேட்பாளர்கள் அனைவரும் இன்ஸ்டாகிராமில் தான் அரசியல் செய்வதாகவும் சாடினார்.