News September 6, 2025

அபிராமத்தில் மக்களுக்கு நன்றி தெரிவித்த எம்பி

image

இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் IUML கட்சி சார்பில் நவாஸ்கனி, ஏணி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் நேற்று (செப், 5) இராமநாதபுரம் தொகுதியில் 2வது முறையாக வெற்றி பெற செய்த அபிராமம் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அபிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Similar News

News March 12, 2026

ராமேஸ்வரத்தில் ஹோட்டல்கள் மூடல்

image

அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக கேஸ் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரம் பகுதியில் 20-ம் மேற்பட்ட ஹோட்டல்கள் நேற்று மூடப்பட்டன. பல்வேறு ஹோட்டல்கள் மூடப்பட்டதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அவதி அடைந்தனர். மேலும் திறந்திருந்த கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. சிலிண்டர் தட்டுப்பாட்டை சரி செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.

News March 11, 2026

ராம்நாடு: Spam Calls தொல்லையா? இனி END CARD!

image

ராமநாதபுரம் மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க

News March 11, 2026

ராம்நாடு: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

image

ராமநாதபுரம் மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <>https://eservices.tn.gov.in<<>> என்ற தளத்தில் ஒருங்கிணைந்த நில ஆவணமாகப் பெற்றுக்கொள்ளலாம்; இதற்காக மாவட்டம், வட்டம் மற்றும் புல எண் விவரங்களை உள்ளீடு செய்து, வங்கி மற்றும் அரசுத் தேவைகளுக்கான ஆவணங்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க

error: Content is protected !!