News September 26, 2024
அன்னூர்: வழிப்பறி செய்தவர் தவறி விழுந்து கால் முறிவு

அன்னூர் அருகே எல்லப்பாளையத்தில் பூபதி (35) என்பவரை தாக்கி அவரிடமிருந்த செல்போன் மற்றும் ரூ. 2000 பணத்தை பறித்த சரித்திர பதிவேடு குற்றவாளி ஜெர்மன் ராகேஷ்
(24) என்பவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி செல்லும்போது எல்லப்பாளையம் அருகே தவறி விழுந்து வலது காலில் முறிவு ஏற்பட்டது.
Similar News
News August 6, 2025
கோவை: அனைத்து சேவைக்கும் ஒரே APP!

கோவை மக்களே.., நீங்கள் விவசாயம் செய்து வருபவராக இருந்தாலோ, இனி செய்ய முனைவோராக இருந்தாலோ இனி கவலை வேண்டாம். உங்களுக்கான மானியங்கள், சேவைகள், உபகரணங்கள், துறை சார்ந்த சந்தேகங்கள், விவசாயக் கூலிகளுக்கான சேவைகள் என அனைத்தையும் எளிய முறையில் வழங்க <
News August 6, 2025
பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் முதிர்வுத் தொகை

தமிழக முதல்வர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளவர்கள், தங்களது பெண் குழந்தைகளுக்கு 18 வயது முடிந்தவுடன் அரசு வழங்கும் முதிர்வுத் தொகையை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் இதற்கு பதிவு செய்து 18 வயது பூர்த்தி அடைந்த பெண்களின் பெற்றோர், 91500-56926 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என இன்று தெரிவித்தனர்.
News August 5, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

கோவை மாவட்டத்தில் இன்று (05.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.