News April 18, 2025

அன்னூர் காவல்துறையின் சார்பில் முக்கிய அறிவிப்பு

image

அன்னூர் காவல்துறையினர் இன்று 18-04-25 வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகல் நேரங்களில் சாமியார் வேடமிட்டு காரில் மூன்று நபர்கள் தட்சனை கேட்பது போன்று தோட்டத்து வீடுகளை கண்காணிப்பதாக தகவல். இவ்வாறான யாரேனும் தங்கள் பகுதியில் சுற்றித்திரிந்தால் உடனே கீழ்கண்ட 9498101173 தகவல் தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளனர்.

Similar News

News October 14, 2025

கோவை: பட்டாவில் மாற்றமா? ஒரு கிளிக் போதும்

image

பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க, பட்டா/சிட்டா விவரங்களை தெரிந்துகொள்ள மிகவும் எளிமையாக்க எங்கும் செல்லவேண்டாம். தமிழ்நாடு அரசு இணையதளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நீங்கள் அமர்ந்த இடத்திலேயே <>இந்த லிங்க்கில்<<>> சென்று உங்கள் விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதுமட்டுமில்லாமல் நில அளவைக்கு பதிவிடவும் விண்ணப்பிக்கலாம். அரசின் புறம்போக்கு நில விவரங்களையும் இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News October 14, 2025

கோவையில் ரேபிஸ் நோய் சிறுவன் பலி

image

மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 15 வயது சிறுவனை ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட வெறிநாய் கடித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கடந்த 9 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல் நிலை மோசமானதை தொடர்ந்து கோவை ஜிஎச் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News October 14, 2025

கோவை: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே.

error: Content is protected !!