News December 24, 2025
அன்னப்பூர்ணா திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதிகள் (2/2)

அன்னப்பூர்ணா திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் ஃபுட் கேட்டரிங் துறையில் சுயதொழில் தொடங்க விரும்புபவராக இருக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரரால் தனியாகவோ அல்லது கூட்டாகவோ சொந்தமாக நிர்வகிக்கப்பட வேண்டும். உணவுக் கடைகள், கேன்டீன்கள், டிபன் கடைகள் போன்று சிறுதொழிலாக இருக்க வேண்டும். வங்கிகளில் சென்று விண்ணப்பித்த பிறகு, ஆய்வு செய்யப்பட்டு கடன் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 26, 2025
பெரம்பலூர்: தேர்தல் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி!

தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய, டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் படிவங்களை முறையாகப் பூர்த்தி செய்வது மற்றும் பொதுமக்களுக்கு வழிகாட்டுவது குறித்து அலுவலர்களுக்கு விரிவான பயிற்சி வழங்கப்பட்டன.
News December 26, 2025
பெரம்பலூர்: ரோடு சரியில்லையா? இத பண்ணுங்க!

பெரம்பலூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்போ இத பண்ணுங்க. அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <