News November 17, 2025

அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.. அறிவித்தது அரசு

image

<<18304103>>அரையாண்டு தேர்வு அட்டவணையை<<>> வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை, மாணவர்களுக்கு மகிழ்ச்சியான விடுமுறை அறிவிப்பையும் கொடுத்துள்ளது. டிச.23-ம் தேதியுடன் மாணவர்களுக்கு தேர்வுகள் நிறைவடைகின்றன. இதையடுத்து, டிச.24 முதல் ஜன.4 வரை 12 நாள்களுக்கு விடுமுறையாகும். அதன்பிறகு, 10 நாள்களில் பொங்கல் விடுமுறை வருகிறது. தொடர் விடுமுறையையொட்டி வெளியூர் செல்பவர்களுக்காக சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. SHARE IT.

Similar News

News November 18, 2025

எதிர்க்கட்சித் தலைவரானார் தேஜஸ்வி யாதவ்

image

பிஹார் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக RJD தலைவர் தேஜஸ்வி யாதவ் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர்க்கட்சியாக இருக்க, மொத்தமுள்ள தொகுதிகளில் 10%-க்கு மேல் வெற்றிபெற்றிருக்க வேண்டும். அந்த வகையில், 243 தொகுதிகள் கொண்ட பிஹாரில், 143 தொகுதிகளில் போட்டியிட்டு 25 இடங்களில் RJD வெற்றிபெற்றிருந்தது.

ராசி பலன்கள் (18.11.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!