News June 4, 2024

அனைத்து தொகுதியிலும் பாஜக முன்னிலை

image

மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 29 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் அங்கு ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்கவில்லை.

Similar News

News September 21, 2025

ஆயுதபூஜை விடுமுறை.. நாளை முதல் ஸ்பெஷல் அறிவிப்பு

image

ஆயுதபூஜை, தீபாவளியையொட்டி சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல் – குமரி இடையே நாளை(செப்.22), 29, அக்.6, 13-லிலும், மறுமார்க்கத்தில் செப்.23, 30, அக்.7, 14, 21-லிலும் இயக்கப்படும். அதேபோல், நெல்லை – செங்கல்பட்டு இடையே, செப்.26, 28, அக்.3, 5, 10, 12, 17, 19, 24, 26-லிலும், மறுமார்க்கத்தில் செப்.26, 28, அக். 3, 5, 10, 12, 17, 19, 24, 26-லிலும் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. SHARE IT.

News September 21, 2025

கல்வியில் அரசியலை திணிக்க வேண்டாம்: தர்மேந்திர பிரதான்

image

தமிழக அரசு, தனது அரசியல் நிலைப்பட்டை மாணவர்களின் கல்வியின் மீது திணிக்கக்கூடாது என்று தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார். தமிழக பள்ளிகளில் ஏற்கெனவே தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மொழிகள் கற்பிக்கப்படுகின்றன; வேறு மொழிகளை திணிக்கவில்லை என்றும், RTE விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

News September 21, 2025

Fees கட்டமுடியலையா? ₹20 லட்சம் வரை Scholarship!

image

பள்ளி, இளங்கலை, முதுகலை, மருத்துவம், IIT, IIM & வெளிநாட்டில் உயர்கல்வி பயில்பவர்களுக்கு ₹15,000 – ₹20 லட்சம் வரை Platinum Jubilee Asha Scholarship வழங்குகிறது SBI. இதற்கு, பள்ளி மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ₹3 லட்சம், மற்ற மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ₹6 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். <>sbiashascholarship.co.in<<>> – இல் நவ.15-க்குள் விண்ணப்பியுங்கள். SHARE.

error: Content is protected !!