News November 6, 2025
அனைத்து கட்சி கூட்டத்திற்கு CM ஏன் வரவில்லை? ஜெயக்குமார்

கரூர் கூட்ட நெரிசல் எதிரொலியாக, கட்சி கூட்டங்களுக்கு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் பேட்டியளித்த ஜெயக்குமார், கூட்டத்திற்கு CM, DCM ஏன் வரவில்லை என்று கேள்வி எழுப்பினார். அதிமுக ஆட்சியில் விருப்பு, வெறுப்பின்றி பிற கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக கூறிய அவர், திமுக ஆட்சியில் நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளதாக குறிப்பிட்டார்.
Similar News
News February 5, 2026
திருச்சி: தங்க நகை இருக்கா? உஷார்!..

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய <
News February 5, 2026
கனிமொழி ஒரு அந்நியன், அம்பி, ரெமோ: அண்ணாமலை

டாஸ்மாக் கடையை மூடுவோம் என பேசியுள்ள கனிமொழி நல்ல மனநல மருத்துவரை பார்க்கவேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார். தேர்தலுக்கு முன்பு மட்டுமே கனிமொழி இப்படி பேசுவதாக கூறிய அவர், தேர்தலுக்கு பின் எஸ்கேப் ஆகிவிடுவார் என தெரிவித்துள்ளார். மேலும், அந்நியன், ரெமோ, அம்பி போல கனிமொழி மாறி மாறி பேசுவதாகவும் விமர்சித்துள்ளார்.
News February 5, 2026
‘பாலியல் உறவுக்கு சம்மதித்தாலும் கொடுமையே’

ஏற்கெனவே பாலியல் உறவுக்கு சம்மதித்து உறவு கொண்ட ஒருவர், அடுத்ததாக கட்டாயத்தின் பேரில் உறவுக்கு சம்மதம் தெரிவித்தால், அது பாலியல் துன்புறுத்தல் தான் என்று டெல்லி HC தெரிவித்துள்ளது. பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதானவரின் ஜாமின் மனு மீது விசாரணை நடைபெற்றது. அப்போது, கடந்த காலத்தில் உறவில் இருந்த வீடியோவை காட்டி மிரட்டி பாலியல் உறவு கொள்வது என்பது சம்மதம் ஆகாது என்றும் HC தெளிவுப்படுத்தியது.


