News December 30, 2024

அனுமன் சுவாமிக்கு 5001 வடை மாலை

image

அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள அனுமன் சுவாமிக்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அனுமன் ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்று அனுமன் சுவாமிக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 5001 எண்ணிக்கை கொண்ட வடை மாலை அனுமன் சுவாமிக்கு சாற்றப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News August 29, 2025

விருதுநகர்: தீயணைப்பு நிலைய அவசர எண்கள்

image

➡️அருப்புக்கோட்டை – 04566 240101
➡️ராஜபாளையம் – 04563 220101
➡️சாத்தூர் – 04562 264101
➡️சிவகாசி – 04562220101
➡️ஸ்ரீவில்லிபுத்தூர் – 04563265101
➡️வத்திராயிருப்பு – 04563 288101
➡️விருதுநகர் – 04562 240101
➡️காரியாபட்டி – 04566 255101
➡️ஏழாயிரம்பண்ணை – 04562 226101
➡️வெம்பக்கோட்டை – 04562284101

News August 29, 2025

சிவகாசியில் நாளை மின்தடை பகுதிகள்

image

மின் பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஆக.30) ஆனையூர், விளாம்பட்டி,ஹவுசிங் போர்டு, கிச்சநாயக்கன்பட்டி, லட்சுமியபுரம், அய்யம்பட்டி, மாரனேரி, ஊராம்பட்டி, பெரியபொட்டல்பட்டி, எ.துலக்கபட்டி,ராமச்சந்திரபுரம், போடு ரிசர்வ்லயன், தொழிற்பேட்டை, போலீஸ்காலணி, EB காலணி, ரெட்டியாபட்டி,சாட்சியாபுரம், அய்யப்பன்காலனி, அய்யனார்காலனி, சசிநகர், சித்துராஜபுரம்,வேலாயுதம் ரஸ்தா பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி வரை மின்தடை.

News August 28, 2025

விருதுநகர்: ரூ.1.5 இலட்சத்தில் வேலை

image

விருதுநகர் மக்களே… தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு & கலால் துறையில் Specialists, Assistant, Data Entry Operator பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. (அடிப்படை) டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.1,50,000 வரை. பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி மற்றும் விவரங்களை அறிய <>கிளிக் செய்து<<>> பார்வையிடவும். நண்பர்களுக்கு இந்த தகவலை #SHARE செய்யவும்.

error: Content is protected !!