News March 1, 2026
அனுமனிடமிருந்து நாம் கற்க வேண்டிய 6 விஷயங்கள்!

*உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக இருந்தாலும், அடக்கமாக இருங்கள் *மற்றவர்களின் நலனுக்காக உங்களின் சக்தியைப் பயன்படுத்துங்கள் *உங்கள் உணர்ச்சிகளை நீங்கள் தான் கட்டுப்படுத்த வேண்டும். உணர்ச்சிகள் உங்களைக் கட்டுப்படுத்தக்கூடாது *பாவச் செயலில் ஈடுபடுபவர்களிடம் கருணை காட்ட வேண்டாம் *எதற்கும் அஞ்சாமல், வாழ்க்கையில் நம்பிக்கையுடன் இருங்கள் *உடலைக் கட்டுக்கோப்பாக வைத்து கொள்ளுங்கள். SHARE IT.
Similar News
News April 9, 2026
வங்கிக் கணக்கில் ₹6,000.. காங்கிரஸ் வாக்குறுதி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 50 வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை <<19607806>>காங்கிரஸ்<<>> வெளியிட்டுள்ளது. அவற்றில் முக்கியமானவை *நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6,000 நிதியுதவி வழங்கப்படும். *முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை ₹2,000 ஆக உயர்த்தப்படும். *அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு 10% ஆக அதிகரிக்கப்படும். *இரு மொழிக் கொள்கையே தமிழகத்தில் பின்பற்றப்படும்.
News April 9, 2026
கனிமொழி ஒரு செல்லாத காசு: EPS

கனிமொழி ஒரு செல்லாத காசு, திமுகவிலேயே அவருக்கு வேலையில்லை என EPS சாடியுள்ளார். ராயபுரத்தில் தேர்தல் பரப்புரை செய்த அவர், 2G வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. மற்றவர்களை நம்பி ஏதாவது பேசி மீண்டும் திஹாருக்கு சென்றுவிடாதீர்கள் என தெரிவித்துள்ளார். தோல்வி பயத்தில் EPS தரம் தாழ்ந்து பேசுவதாக <<19556166>>கனிமொழி <<>>கூறியதற்கு அவர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.
News April 9, 2026
BREAKING: பள்ளிகள் விடுமுறை.. அறிவித்தது தமிழக அரசு

அனைத்து வகை அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஏப்.17 முதல் கோடை விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி (திங்கள்கிழமை) அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. SHARE IT


