News June 15, 2024

அந்தியூர்: பீர் பாட்டிலால் மண்டை உடைப்பு

image

அந்தியூர் புதுக்காடு டாஸ்மாக் கடையில் உள்ள பாரில் ஆறுமுகம் (44) என்பவர் பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை 5 மணிக்கு புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளைய பாரதி (40) மது அருந்தியுள்ளார். அப்போது தனது கையில் வைத்திருந்த பீரை ஆறுமுகத்தை குடிக்கச் சொல்லி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. குடிக்க மறுத்த ஆறுமுகத்தை பீர் பாட்டிலால் மண்டையை உடைத்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Similar News

News March 2, 2026

ஈரோடு: சொந்த தொழில் தொடங்க SUPER வழி!

image

ஈரோடு மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <>www.msmeonline.tn.gov.in <<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News March 2, 2026

ஈரோடு: 10-வது முடித்திருந்தால் ரூ.56,000 சம்பளம்!

image

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முதன்மை தர உறுதி நிறுவனத்தில் MTS (Multi Tasking Staff), LDC (Lower Division Clerk), Superintendent (Stores) பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>> பண்ணுங்க.கடைசி தேதி 27.03.2026 ஆகும். SHARE பண்ணுங்க

News March 2, 2026

ஈரோடு: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

ஈரோடு மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <>க்ளிக்<<>> செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!