News March 19, 2024
அந்தியூர் அருகே வேலை வாய்ப்பு முகாம்

அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாண மாணவர்களுக்கு வளாக தேர்வு நேற்று(மார்ச்.18) நடைபெற்றது. அவற்றில் தமிழகத்தில் உள்ள முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த நிறுவனத்தினர் கலந்து கொண்டு தேர்வு செய்தனர். அவற்றில் 329 மாணவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் தங்கவேல் தலைமை தாங்கி நியமன ஆணையை வழங்கினார்.
Similar News
News October 26, 2025
ஈரோடு: மாவட்ட காவல்துறை மக்களுக்கு எச்சரிக்கை

ஈரோடு மாவட்ட காவல்துறை, ஆன்லைன் கணக்குகளில் பழக்கமில்லாத உள்நுழைவுகள், புதிய கணக்கு பதிவுகள், கடவுச்சொல் மீட்டமைப்பு மின்னஞ்சல்கள் போன்ற விசித்திர செயல்பாடுகள், பழக்கமில்லாத அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் மற்றும் வழக்கத்தை விட அதிகமான பாப் அப்ஸ் ஆகியவற்றை கவனித்தால், இது ஆட்வேர் தொற்று அறிகுறியாக இருக்கலாம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.
News October 25, 2025
ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

ஈரோடு மாவட்டம் காவல்துறை இன்று (25.10.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவசர உதவிக்கு பொதுமக்கள் டயல் 100, சைபர் கிரைம் 1930 மற்றும் குழந்தைகள் உதவி 1098 என்ற எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
News October 25, 2025
ஈரோடு: இனி EB ஆபிஸ் போக தேவையில்லை!

அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் இங்கே <


