News December 18, 2025

அந்தரங்க போட்டோ.. டீச்சர்கள் வசமாக சிக்கினர்

image

தஞ்சாவூரில் உதவி HM, கணித ஆசிரியையின் அந்தரங்க போட்டோக்களை வெளியிடுவதாக மிரட்டிய டிரெயினிங் ஆசிரியர்கள் கைதாகியுள்ளனர். அரசு பள்ளியின் உதவி HM செல்போனை திருடிய டிரெயினிங் டீச்சர்கள் கலை சாரதி, இனியவர்மன் இருவரும் ₹5 லட்சம் கேட்டு மிரட்டினர். உதவி HM போலீசில் புகார் அளித்ததை அடுத்து 2 பேரும் கம்பி எண்ணுகின்றனர். மேலும், தகாத முறையில் பழகியதாக உதவி HM, கணித ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News December 18, 2025

புத்தாண்டு முடிந்ததும் லேப்டாப்: உதயநிதி

image

கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் கொடுப்பதற்கான பணிகளை திமுக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், புத்தாண்டு விடுமுறை முடிந்து மாணவர்கள் கல்லூரிக்கு வந்தவுடன் லேப்டாப் வழங்கப்படும் என DCM உதயநிதி அறிவித்துள்ளார். பிப்ரவரிக்குள் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதில் 6 மாத காலத்திற்கு Perplexity Pro AI வசதி இலவசமாக கிடைக்கும் என்றும் கூறினார்.

News December 18, 2025

வேலையை Resign பண்றீங்களா.. இத மறக்காதீங்க

image

வேலையை ரிசைன் செய்யும்போது, இந்த 10 விஷயங்களை மறக்காம வாங்கிடுங்க: ★ரிலீவிங் லெட்டர் ★எக்ஸ்பீரியன்ஸ் லெட்டர் ★Full & Final செட்டில்மெண்ட் ★Form 16/ இன்கம் டேக்ஸ் ஆவணங்கள் ★கடைசி 3 மாத சேலரி ஸ்லிப்ஸ் ★ PF விவரங்கள் ★ NOC (தேவையெனில்) ★Non-Disclosure Agreement (சைன் பண்ணியிருந்தால்) ★மெடிக்கல் or இன்ஷூரன்ஸ் ரெக்கார்ட்ஸ் ★References (Hr Contacts). அனைத்து நண்பர்களுக்கும் இத ஷேர் பண்ணுங்க!

News December 18, 2025

சற்றுமுன்: தவெகவில் இருந்து விலகினார் தாடி பாலாஜி

image

தவெகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த நடிகர் தாடி பாலாஜி, ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் லட்சிய ஜனநாயக கட்சியில் (புதுச்சேரி) இணைந்துள்ளார். விஜய் கட்சி தொடங்கியதில் இருந்தே அவருக்கு ஆதரவு தெரிவித்த பாலாஜிக்கு பொறுப்புகள் ஏதும் வழங்கப்படவில்லை. அதேநேரம், தவெகவின் 2-ம் கட்ட தலைவர்கள் விஜய்யை சந்திக்க அனுமதிக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த நிலையில் தான் இம்முடிவை தாடி பாலாஜி எடுத்துள்ளார்.

error: Content is protected !!