News November 18, 2025
அத்தனை கோளாறையும் விரட்டும் ஒரே மூலிகை!

நீர்முள்ளி செடியிலிருந்து கிடைக்கும் விதைகளில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள பல கோளாறுகளை சரிசெய்யும் என ஆயுர்வேத டாக்டர்கள் கூறுகின்றனர். நீர்முள்ளி விதையை அரைத்து பசும்பாலுடன் கலந்து குடியுங்கள். இதை செய்தால், மாதவிடாய் பிரச்னை, உடல் உஷ்ணம், மூட்டுவலி, நரம்பு பிரச்னை, ரத்தசோகை போன்ற பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். அனைவரும் பயனடைய SHARE THIS.
Similar News
News November 18, 2025
டெல்லி ஐகோர்ட், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியில் 4 நீதிமன்றங்கள், CRPF வீரர்களின் குழந்தைகள் பயிலும் பள்ளி உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சாகேத், பாட்டியாலாவில் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருவதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. கடந்த 10-ம் தேதி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 15 பேர் பலியானது கவனிக்கத்தக்கது.

BREAKING: கோவையில் PM மோடியை சந்திக்கிறார் EPS

நாளை கோவை வரும் PM மோடியை, EPS சந்தித்து பேசுகிறார். கொடிசியா வளாகத்தில் நாளை நடைபெறவுள்ள தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டில் PM மோடி பங்கேற்க உள்ளார். முன்னதாக, விமான நிலையத்தில் சுமார் 30 நிமிடங்கள் PM மோடியை சந்தித்து EPS பேச உள்ளார். அப்போது, அதிமுக ஒருங்கிணைப்பு விவகாரம், TN-ல் NDA கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.