News March 25, 2024
அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் மருத்துவர் அசோகன் இன்று மாவட்ட தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு அளித்தார். முன்னாள் அமைச்சர் அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் மாநில அவைத்தலைவர் மருத்துவர் இளங்கோவன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் வெற்றிவேல் ஆகியோர் இருந்தனர்.
Similar News
News February 10, 2026
தருமபுரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 10, 2026
தருமபுரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 10, 2026
தருமபுரியில் சிக்கிய பொட்டலம்; காத்திருந்த அதிர்ச்சி!

அனுமன் தீர்த்தம் பகுதியில் அரூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 3 பேர் 6 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் ஒரிசா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி நாமக்கலில் விற்க கடத்தி சென்றது தெரிந்தது. இதையடுத்து அரூர் போலீசார் ஊத்தங்கரையை சேர்ந்த சவுந்தர் (20), மணிகண்டன் (24) நாமக்கலை சேர்ந்த சந்துரு (22) ஆகியோரை கைது செய்தனர்.


