News March 28, 2024

அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

image

ஆரணி மக்களவை தொகுதியின் அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் இன்று முதற்கட்ட பிரச்சாரமாக ஆரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேதாஜிபுரம் ஊராட்சியில் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார். உடன் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன், அதிமுக அமைப்பு செயலாளர், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர அதிமுக செயலாளர்கள், பேரூர் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய கிளை அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News November 17, 2025

தி.மலை: அத்துமீறிய அரசு ஊழியர்..வாய் கூசாமல் வசைபாடல்!

image

தி.மலை மாவட்டம், சேத்துப்பட்டை சேர்ந்த கணவரை இழந்த, 35 வயது பெண், அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் வைத்துள்ளார். தர்மபுரி மாவட்டம், அரூரை சேர்ந்த சதீஷ்குமார், 36 மேல்வில்லிவலம் வி.ஏ.ஓ.,வாக உள்ளார். இவர் அந்த பெண்ணிடம் “நீ அழகாக இருகிறாய், நீ அழகாக இருக்கிறாய், எப்போது வருகிறாய் என்றும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என வாய் கூசாமல் கூறியுள்ளார். புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

News November 17, 2025

தி.மலை: ரோந்து பணி விவரங்கள்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் (16.11.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 16, 2025

தி.மலை: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

image

தி.மலை மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் இங்கு <>கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 – ரூ.1,51,100 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE.

error: Content is protected !!