News March 28, 2024

அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

image

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிவசாமி வேலுமணி தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று அவர் அதிமுக வர்த்தக அணி செயலாளர் சி த செல்லப்பாண்டியன் உடன் முத்துநகர் கடற்கரை பகுதியில் நடை பயிற்சி செய்பவரிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Similar News

News January 31, 2026

தூத்துக்குடி : இலவச சமையல் சிலிண்டர் பெறுவது எப்படி?

image

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெ<>ற ‘இங்கே கிளிக்’ <<>>செய்து தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தைத் (Indane/Bharat/HP) தேர்வு செய்யவும்
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4. விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க

News January 31, 2026

தூத்துக்குடி: ரயில்வேயில் 22,195 காலியிடங்கள்! உடனே APPLY

image

தூத்துக்குடி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க

News January 31, 2026

தூத்துக்குடி விவசாயிகளுக்கு முக்கிய செய்தி

image

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 13 வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் வேளாண் விளைபொருட்கள் சேமித்து வைக்கப்படுகிறது. இதற்கு குவிண்டலுக்கு நாள் ஒன்றுக்கு 25 பைசா வீதமும், வியாபாரிகளுக்கு 50 பைசா விதமும் வாடகை வசூலிக்கப்படுகிறது. இதனை தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மற்றும் வேளாண் வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!