News March 25, 2026

அதிமுக வேட்பாளர் பட்டியல்.. யார் யாருக்கு எந்த தொகுதி?

image

பாலக்கோடு – KP அன்பழகன், விராலிமலை – C விஜயபாஸ்கர், வேதாரண்யம் – OS மணியன், கோவில்பட்டி – கடம்பூர் ராஜு, திருமங்கலம் – RB உதயகுமார், சிவகாசி – KT ராஜேந்திர பாலாஜி, மதுரவாயல் – பென்ஜமின், கலசபாக்கம் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பவானி – கருப்பணன், கரூர் – MR விஜயபாஸ்கர், அரியலூர் – தாமரை ராஜேந்திரன், ஜோலார்பேட்டை – KC வீரமணி, திருப்பரங்குன்றம் – ராஜன்செல்லப்பா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Similar News

News March 30, 2026

ரயில்வே லோகோ பைலட் வேலை! APPLY NOW

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 362 ரயில்வே லோகோ பைலட் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது, ஐடிஐ, டிகிரி முதித்தவர்கள் என எவரும் விண்ணப்பிக்கலாம். வரும் ஏப்ரல் 14ஆம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க உடனே <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 30, 2026

ஆவடி தொழிற்சாலையில் 450 காலியிடங்கள்! APPLY NOW

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் காலியாக உள்ள 450 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E, B.tech, டிப்ளமோ, அல்லது ஏதேனும் டிகிரி முடித்த எவரும் விண்ணப்பிக்கலாம். வரும் ஏப்ரல் 20ஆம் தேதியே கடைசி நாள். ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 30, 2026

ஈரான் புதிய முடிவு.. இந்தியாவுக்கு மகிழ்ச்சி செய்தி

image

போரை முடிவுக்கு கொண்டுவர USA-வுடன் பேச்சுவார்த்தைக்கு ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளதாக பாக்., அறிவித்துள்ளது. உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும்; எதிர்காலத்தில் USA, இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது என உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளையும் ஈரான் விதித்துள்ளது. இதனால், வரும் 7-ம் தேதிக்குள் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானின், இம்முடிவால் இந்தியாவில் எண்ணெய் பிரச்னை தீரும்.

error: Content is protected !!