News March 21, 2024
அதிமுக வேட்பாளர் இவர் தான்

சிவகங்கை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக சேவியர் தாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று(மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.
Similar News
News January 28, 2026
சிவகங்கை: வீடு / சொத்து / குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

சிவகங்கை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே<
News January 28, 2026
சிவகங்கை: EC, பட்டா, சிட்டா.. இனி WhatsApp-ல்

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1) 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2) WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3) மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4) நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க
News January 28, 2026
சிவகங்கை: தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு

காளையார்கோவில் அருகே மாடுகம்மாய் பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன். இவரது உறவினரான கல்பனா என்பவரிடம் அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார், செல்வராஜ் ஆகியோர் தகராறு செய்துள்ளனர். இதனைப் பார்த்த ஜெயபாலன் பெண்ணிடம் ஏன் இவ்வாறு தகராறு செய்கிறீர்கள் என தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார் (ம) செல்வராஜ் ஜெயபாலனை தாக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து காளையார்கோவில் போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு.


