News April 2, 2024

அதிமுக வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்யும் நடிகர்

image

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜான்சிராணி போட்டியிடுகிறார். அவர் தினம்தோறும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் அவருக்கு இன்று (ஏப்.2) மாலை பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நடிகர் சிங்கமுத்து நெல்லைக்கு வருகை தருகிறார்‌. அவரை நெல்லை அதிமுகவினர், கூட்டணி கட்சியினர் வரவேற்க உள்ளனர்.

Similar News

News November 9, 2025

நெல்லை: ரூ.300 GAS சிலிண்டர் மானியம் வேண்டுமா?

image

நெல்லை மக்களே, உங்க ஆண்டு வருமானம் 10 லட்சம் கீழ் இருந்தும் கேஸ் மானியம் வரலையா? எப்படி விண்ணபிக்கன்னும் தெரியலையா? முதலில் Aadhaar எண்ணை உங்கள் பேங்க் கணக்கு மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். <>இங்கு கிளிக்<<>> செய்து மானியத்துக்கு பதிவு செய்யுங்க. உங்க கேஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுத்து பதிவு செய்யுங்க.. ரூ.300 கேஸ் மானியம் உங்க வங்கி கணக்குல.. இதை எல்லோர்க்கும் SHARE பண்ணுங்க.

News November 9, 2025

நெல்லை: EB பில் அதிகம் வருதா??

image

நெல்லை மக்களே, உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா?? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <>கிளிக்<<>> செய்து TNEB ‘பில் கால்குலேட்டர்லில் (Domestic) என்பதை தேர்ந்தெடுத்து, இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். பில் கூட வந்தா 94987 94987 எண்ணில் புகார் தெரிவியுங்க.SHARE!

News November 9, 2025

நெல்லை முக்கிய ரயில் நவ.30 வரை எழும்பூர் செல்லாது

image

நெல்லை வழியாக சென்னை செல்லும் கொல்லம் சென்னை எழும்பூர் அனந்தபுரி விரைவு ரயில் எண் 20 636 நாளை 10ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே செல்லும் எழும்பூர் செல்லாது மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து புறப்படும். எழும்பூர் ரயில் நிலையத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெறுவதன் காரணமாக இந்த தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

error: Content is protected !!