News January 19, 2026

அதிமுக கூட்டணியில் இணையவில்லை: அறிவிப்பு

image

இன்று காலை சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் EPS-ஐ சந்தித்த கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு, அதிமுக கூட்டணியில் இணைந்ததாக தகவல் வெளியானது. இது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அவர் விளக்கமளித்துள்ளார். தான் EPS-ஐ சந்திக்கவே இல்லை என்றும், சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுவதாகவும் கூறியுள்ள அவர், அதிமுக கூட்டணியில் இணையவில்லை என்பதை உறுதி செய்துள்ளார்.

Similar News

News February 2, 2026

கணவரின் ஆணுறுப்பை அறுத்த மனைவி

image

67 வயது கணவரின் ஆணுறுப்பை மனைவி அறுத்துக் கொலை செய்த சம்பவம் ஸ்பெயினை அதிர வைத்துள்ளது. கழுத்தில் கத்தியால் பலமுறை குத்தப்பட்டும், ஆணுறுப்பு அறுக்கப்பட்டும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட உடலை போலீஸ் கைப்பற்றியுள்ளது. கைதான பெண்மணி குற்றத்தை ஒப்புக் கொண்டுவிட்டார்; ஆனால் கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 2, 2026

அஜித் பவாரின் இறுதிச் சடங்கில் திருடர்கள் கைவரிசை

image

மறைந்த DCM அஜித் பவாரின் இறுதிச் சடங்கில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். அனைவரும் சோகத்தில் மூழ்கியிருந்த நிலையில், பலே திருடர்கள் 15 பேரிடம் தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்றுள்ளனர். சுமார் 8,000 போலீசார் இருந்தபோதிலும், ₹30 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருடுபோனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News February 2, 2026

கடைசி ஆப்ஷனை கையில் எடுக்கிறாரா ராமதாஸ்?

image

திமுகவில் கூட்டணி கதவுகள் மூடப்பட்டதால், ராமதாஸ் தரப்புக்கு 3 வாய்ப்புகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. 1) தவெகவுடன் கூட்டணி அமைப்பது, 2) NDA கூட்டணியில் இணைந்து தேர்தலை எதிர்கொள்வது, 3) வட மாவட்டங்களில் தனித்து போட்டியிடுவது. இதில் கடைசி ஆப்ஷனை கையில் எடுத்துள்ள ராமதாஸ், குறைந்தது 50 தொகுதிகளில் போட்டியிட முடிவு எடுத்துள்ளாராம். இந்த தகவல் கசிந்த நிலையில், அப்படி இல்லை என ஜி.கே.மணி மறுத்துள்ளார்.

error: Content is protected !!