News December 25, 2025

அதிமுக ஆட்சி அமைக்காததற்கு அமமுக காரணமா? டிடிவி

image

2021 சட்டமன்ற தேர்தலில் யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதை அமமுகதான் தீர்மானித்ததாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கூட்டணிக்கு வர வேண்டும் என்று முக்கிய கட்சிகள் அமமுகவை அழைப்பது உண்மை எனவும், 2026-ல் அமமுக வேட்பாளர்கள் உறுதியாக சட்டமன்றம் செல்வார்கள் என்றும் கூறியுள்ளார். முன்னதாக பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியதாக வெளியான தகவல் உண்மையில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

Similar News

News December 25, 2025

கிறிஸ்துமஸுக்கு என்ன கிப்ட் கொடுக்கலாம்

image

கிறிஸ்துமஸ் கிப்ட் என்பது வெறும் பொருள் மட்டும் அல்ல, அன்பின் அடையாளம். அது சிறிய பரிசாக இருந்தாலும், மனமார கொடுக்கும் பெரிய சந்தோஷம். நீங்களும் உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுக்கு, கிப்ட் கொடுத்து கொண்டாடுங்கள். எதையெல்லாம் கிப்ட் கொடுக்கலாம் என்று, மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News December 25, 2025

என்ன அழகு எத்தனை அழகு.. திவ்ய பாரதி

image

திவ்ய பாரதி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். சிவப்பு நிற உடையில் பேரழகாய் மனதில் ஊஞ்சலாடுகிறார். இந்த போட்டோக்களை பார்க்கும்போது, ‘என்ன அழகு, எத்தனை அழகு, எல்லாம் அழகு’ என்று வார்த்தைகள் வழிந்தொடுகிறது. அத்தனை அழகும் ஒன்றுசேர்ந்து கண்முன்னே ஓவியமாய் நிற்கிறது. இந்த அழகு தேவதை போட்டோஸ் பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க.

News December 25, 2025

அனிருத்துக்கு திருமணம் எப்போது? தந்தை பதில்

image

அனிருத்துக்கு திருமணம் எப்போது என ரசிகர்கள் தொடர்ந்து SM-களில் கேட்டு வருகின்றனர். இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள அவரது தந்தை ரவி ராகவேந்திரா, இன்று பல பிள்ளைகள் தான் திருமணம் செய்துகொள்கிறேன் என கூறுகிறார்களே தவிர, திருமணம் செய்துகொள்ளவா என கேட்பதில்லை என்றார். எனவே, அனிருத் எப்போது சொல்கிறார் என்று பார்ப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!