News March 13, 2026

அதிமுகவுடன் விஜய் கூட்டணி.. பரபரப்பு தகவல்

image

திமுகவை வீழ்த்த கூட்டணிக்கு செல்லும் முடிவை தவெக எடுத்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது. புஸ்ஸி ஆனந்த நடத்திய மா.செ., கூட்டத்தில், கூட்டணி செல்வதால் தங்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, விஜய் வெல்ல வேண்டும் என பலரும் கூறினார்களாம். அத்துடன், கூட்டணியில் 50-60 சீட்கள்+விஜய்க்கு DCM பதவி கிடைத்தால் நல்லது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் தனித்து போட்டியிடவும் அறிவுறுத்தினராம்.

Similar News

News April 8, 2026

கரூர் சம்பவம்: செந்தில் பாலாஜி புது விளக்கம்

image

கரூர் சம்பவத்தில் நீங்கள் குறிவைக்கப்படுகிறீர்களா என்ற கேள்விக்கு செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார். சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்றவர்கள் அளித்த தகவலின்பேரில், ஹாஸ்பிடலுக்குச் சென்றேன். அங்கு தாமதமாக வந்தது யார், 41 பேர் பலியானபோது அங்கிருந்து புறப்பட்டவர் யார் போன்ற கேள்விகளை விஜய்யிடம்தான் கேட்க வேண்டும். ஆனால், என் மாவட்ட மக்களை காப்பாற்றச் சென்ற என்னிடம் கேள்வி கேட்பதாக தெரிவித்தார்.

News April 8, 2026

ஒரு MLA-வின் பணிகள் என்ன? எவ்வளவு நிதி வழங்கப்படும்?

image

*MLA தொகுதி மேம்பாட்டு நிதியாக ஆண்டுக்கு ₹3 கோடி வழங்கப்படுகிறது.
*இதைக் கொண்டு குடிநீர், பள்ளிகள் கட்டமைப்பு, சிறிய பாலங்கள், சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை பணிகளை மேற்கொள்ளலாம்.
*சட்டப்பேரவையில் கொண்டு வரப்படும் திட்டங்கள், தீர்மானங்களுக்கு தொகுதி மக்களின் நலன் சார்ந்து ஆதரவு (அ) எதிர்ப்பு தெரிவிக்க MLA-வுக்கு உரிமை உண்டு. *சபாநாயகர், து.சபாநாயகர், ராஜ்யசபா MP-க்களை MLA-க்களே தேர்வு செய்வர்.

News April 8, 2026

வீட்டு கேஸ் சிலிண்டர் கிடைக்காது.. பரபரப்பு விளக்கம்

image

TN-ல் பல இடங்களில் கேஸ் சிலிண்டர் புக் செய்து 10 நாள்களுக்கு மேலாகியும் சிலிண்டர் கிடைக்காததால் மக்கள் ஏஜென்சிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இதற்கு விளக்கமளித்த ஏஜென்சி உரிமையாளர்கள், அரசு அறிவுறுத்தலின்படி சிலிண்டர் இணைப்பு உண்மைத் தன்மை சரிபார்ப்பு பணிகள் 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில், விரல் ரேகையை பதிவு செய்யாதவர்களுக்கு ரசீது வராததால் விநியோகம் செய்ய முடிவதில்லை எனக் கூறியுள்ளனர்.

error: Content is protected !!