News November 13, 2025
அதிமுகவில் இணையவில்லை… அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

OPS ஆதரவாளரான வைத்திலிங்கம், அதிமுகவில் இணையவுள்ளதாக காட்டுத்தீ போல் தகவல் பரவி வருகிறது. இதனை வைத்திலிங்கம் மறுத்துள்ளார். தான் அதிமுகவில் சேரவிருப்பதாக வெளியான செய்தி பொய்யானது என வைத்திலிங்கம் விளக்கம் அளித்துள்ளார். அண்மையில், OPS ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்ததை அடுத்து, வைத்திலிங்கமும் OPS அணியில் இருந்து வெளியேறுவார் என தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 9, 2026
விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஏப்.8) இரவு முதல் நாளை (ஏப்.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News April 8, 2026
விஜய்யின் திட்டத்தில் திடீர் மாற்றம்

சட்டப்பேரவை தேர்தலுக்காக கடலூரில் விஜய் நாளை பிரசாரம் மேற்கொள்ளவிருந்தார். இந்நிலையில், விஜய்யின் கடலூர் பரப்புரை ஒத்திவைக்கப்படுவதாக தவெக அறிவித்துள்ளது. புதுச்சேரியில் நாளை சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவதால் அவரது பரப்புரை ஒத்திவைக்கப்படுவதாகவும், புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. <<-se>>#TNElection2026<<>>