News July 26, 2024
அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ

அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளராக இருந்த ஆர். சின்னசாமி அதிமுகவிலிருந்து விலகி பாஜக-வில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று(ஜூலை 25) ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பாஜகவிலிருந்து பிரிந்து மீண்டும் அதிமுகவில் இணைந்தார். இதில், தமிழ்மகன் உசேன், திண்டுக்கல் சீனிவாசன் , எஸ்.பி. வேலுமணி ஆகிய முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Similar News
News April 7, 2026
தருமபுரி: இனி ஆதார் திருத்தங்கள் EASY

தருமபுரி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அலைய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே <
News April 7, 2026
தருமபுரி: டிகிரி போதும்.. ரூ.66,000 சம்பளம்! APPLY NOW

தருமபுரி மக்களே.., மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால்<
News April 7, 2026
தருமபுரி: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

தருமபுரி மக்களே, நீங்க போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா.? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம்.<


