News July 22, 2024
அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

சேலம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில், நாகப்பட்டினம் மாவட்டம் வாங்கல் பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர். நாகை மாவட்ட செயலாளரும், கட்சியின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓஎஸ்.மணியன் ஏற்பாட்டில், நாகபட்டினம் மாவட்டம், வாங்கல் பகுதியைச் சேர்ந்த நேதாஜி தலைமையில் இணைந்தனர்.
Similar News
News November 10, 2025
சேலம்: B.E, B.Tech, B.Sc படித்தால் ரூ.1 லட்சம் சம்பளம்!

சேலம் மக்களே, மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் 340 Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. B.E/B.Tech/B.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News November 10, 2025
சேலம்: இலவச பயிற்சியுடன் ஏர்போர்ட்டில் வேலை!

சேலம் மக்களே, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், விமான நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்ய இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு 12-ம் வகுப்பு படித்தால் போதுமானது. பயிற்சி முடிவில் சான்றிதழும், ரூ.20,000 முதல் ரூ.70,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கு <
News November 10, 2025
சேலம்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

சேலம் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <


