News August 7, 2025
அதிமுகவில் இணைந்த இளைஞர்கள்

கிருஷ்ணகிரி (கி.மா) இளைஞரணி செயலாளர் கார்த்திக் தலைமையில் கிருஷ்ணகிரி நகர் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுக துணை பொதுச்செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி எம்எல்ஏ முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார் எம்எல்ஏ மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Similar News
News August 7, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட MLA-க்கள் யார் தெரியுமா?

▶️ ஊத்தங்கரை- டி.எம்.தமிழ்செல்வம்
▶️ பர்கூர்- டி.மதியழகன்
▶️ கிருஷ்ணகிரி- அசோக்குமார்
▶️ வேப்பனஹள்ளி- கே.பி.முனுசாமி
▶️ ஓசூர்- பிரகாஷ்
▶️ தளி- டி.ராமச்சந்திரன்
News August 7, 2025
கிருஷ்ணகிரி: டிகிரி முடித்தால் போதும் SBI வங்கியில் வேலை!

கிருஷ்ணகிரி மக்களே SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates(Customer Support and Sales) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆரம்ப கட்ட சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News August 7, 2025
கிருஷ்ணகிரி: கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களின் பட்டியல்

கிருஷ்ணகிரி மாவட்ட கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.▶️ கிருஷ்ணகிரி- 15 ▶️ பர்கூர்- 10, ▶️ போச்சம்பள்ளி- 05, ▶️ ஓசூர்- 01▶️ தேன்கனிக்கோட்டை- 16 ▶️ சூளகிரி-3. இப்பணிக்கு வருகிற ஆகஸ்ட் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு <