News December 10, 2025

அதிமுகவின் குரலாக ஒலிக்கும் நயினார்: செங்கோட்டையன்

image

விஜய்யை விமர்சித்த <<18514254>>நயினார் நாகேந்திரனுக்கு<<>> தவெகவின் KAS பதிலடி கொடுத்துள்ளார். நயினார் பாஜகவிற்காக பேசாமல், அதிமுகவுக்காக பேசிக்கொண்டிருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். இதற்கு நயினார் அதிமுகவில் இணைந்தால்கூட நன்றாக இருக்கும் எனவும் KAS சாடியுள்ளார். மத்திய பாஜகவை பற்றி மட்டுமே இதுவரை தவெக விமர்சித்து வந்த நிலையில், இப்போது தமிழக பாஜகவையும் விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.

Similar News

News April 13, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (12.4.26) இரவு 10 மணி முதல் இன்று (13.4.26) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News April 13, 2026

தொப்பி போட்டால் முடி கொட்டுமா..?

image

சம்மர் சீசனில் வெளியே வரும் போது தொப்பி அணிவது வழக்கம். ஆனால், இப்படி தொடர்ந்து தொப்பி அணிவதால் முடி கொட்டுமோ என சிலர் பயப்படுவார்கள். ஆனால் அது முழுக்க உண்மை இல்லை. அதீத வியர்வை காரணமாக ஏற்படும் உப்புத்தன்மை தலையில் நமைச்சலை கொடுப்பதுடன் முடி கொட்டுவதற்கும் காரணமாக அமைகிறது. மிக இறுக்கமான தொப்பியை அணிவதை தவிர்க்கலாம் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். SHARE.

error: Content is protected !!