News July 25, 2024

அதிகாலையில் ஆட்சியர் அதிரடி ஆய்வு

image

காளையார்கோவிலில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். அதன் ஒரு பகுதியாக இன்று காலை பால் கொள்முதல் நிலையம், அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மக்களின் குறைகளையும், மாணவர்களுடன் அமர்ந்து உணவும் அருந்தினார்.

Similar News

News March 2, 2026

வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளராக (District Banking Co-ordinator) பணியாற்ற தகுதியுள்ள நபர்கள் 07.03.25 ஆம் தேதி மாலை 05.45 மணிக்குள் மாவட்ட மக்கள் கற்றல் மையம், மாவட்ட இயக்க மேலாளர்மை அலகு, கோர்ட் வாசல் அருகில், மேலூர் ரோடு, சிவகங்கை 630561 என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் பொற்கொடிஇன்று தெரிவித்துள்ளார்

News March 2, 2026

சிவகங்கை : இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

image

சிவகங்கை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இ<>ங்கு கிளிக் <<>>செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

News March 2, 2026

மதுரை – சிவகங்கை நேரடி ரயில் (மார்ச் மாதம் முழுவதும்)

image

சிவகங்கை: ரயில் எண், 16848 செங்கோட்டை – மயிலாடுதுறை முன்பதிவு இல்லாத விரைவு ரயில் மதுரை கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக
நாளை, மார்ச் 3 முதல் மார்ச் 31 வரை (புதன் தவிர) மற்ற நாட்களில் மானாமதுரை, சிவகங்கை வழியாக இயங்கும். தொடர்ந்து இந்த ரயில் மயிலாடுதுறை வரை செல்லும். சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.

error: Content is protected !!