News December 9, 2025

அண்ணாமலையை ரகசியமாக சந்தித்தார்.. புதிய திருப்பம்

image

கோவையில் உள்ள தனது இல்லத்தில் TTV தினகரனுக்கு அண்ணாமலை நேற்று இரவு விருந்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, இருவரும் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. விருந்தின் நடுவே டெல்லியில் இருந்து போன் வந்ததால், அண்ணாமலை உடனடியாக புறப்பட்டு சென்றுள்ளாராம். டிடிவி கூட்டணி ஆப்சனை ஓப்பனாக வைத்திருக்கும் நிலையில், அண்ணாமலை உடனான சந்திப்பு சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Similar News

News March 31, 2026

விழுப்புரம்: கல்லூரியில் சேர ரூ.40,000! APPLY NOW

image

விழுப்புரம் மக்களே.., உங்கள் குழந்தைகள் கல்லூரியில் சேர ரூ.40,000 வரை உதவித்தொகை பெறுவதற்கான திட்டம் ‘எல்.ஐ.சி கோல்டன் ஜூப்லீ ஸ்காலர்ஷிப்’. 10, +2-வில் 60 % மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும். மருத்துவம், பொறியியல், டிகிரி, டிப்ளமோ போன்ற எல்லா படிப்பிற்கும் ஏற்ற உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க! அனைவருக்கும் SHARE!

News March 31, 2026

ஈரான் போர்: சிமென்ட், கம்பிகள் விலை உயர்கிறது!

image

சிமென்ட் விலை நாளை முதல் மூட்டைக்கு ₹50- ₹70 வரை உயரும் என தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஈரான்-அமெரிக்கா இடையே நிலவும் போரால், சிமென்ட் தயாரிப்புக்கான மூலப்பொருள்கள் வளைகுடா நாடுகளிலிருந்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், சிமென்ட் விலை உயர்த்தப்படுகிறது. இதேபோல், கட்டுமான கம்பிகள் விலை டன்னுக்கு ₹2,000 வரை உயர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!