News January 10, 2025

அண்ணாமலைக்கு அரசு விழா அழைப்பிதழ்

image

நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை, அரையநாடு அல்லாள இளைய நாயகர் அறக்கட்டளை சார்பில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பட்டக்காரர் முன்னிலையில் விழா குழுவினர் சார்பாக 2025 தை 1 அன்று நடைபெறும் மாமன்னர் அல்லாள இளைய நாயகரின் அரசு விழா அழைப்பிதழ் அவர்களது இல்லத்தில் வழங்கப்பட்டது.

Similar News

News February 2, 2026

நாமக்கல்: உங்கள் போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

▶️ மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, ▶️ அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 5991500, ▶️ ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, ▶️ குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, ▶️ முதியோருக்கான அவசர உதவி -1253, ▶️தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, ▶️ பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!

News February 2, 2026

நாமக்கல்: ரேஷன் அட்டை இருக்கா? உடனே CHECK செய்யவும்!

image

நாமக்கல் மக்களே ரேஷன் அட்டை தொடர்பான சேவைகள் பெற அரசு அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த லிங்கை <>கிளிக்<<>> செய்து புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க, விண்ணப்பத்தின் நிலை, மறுபரிசீலனை விண்ணப்பம், நகல் குடும்ப அட்டை பெற, அட்டையில் உறுப்பினரை சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய, குடும்பத் தலைவர் மாற்றம் செய்ய, குடும்ப உறுப்பினர் நீக்க உட்பட பல்வேறு சேவைகளை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

நாமக்கல்: ரூ.1,05,280 சம்பளத்தில்.. வங்கி வேலை!

image

நாமக்கல் மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 22-37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப்.19-க்குள் இங்கு<> க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.48,480 – 1,05,280 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!